keyboard_arrow_up

පුවත්

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் விசேட தேவையுடைய மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பான விழிப்புணர்வு அமர்வு

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுடன் பணிபுரிவது குறித்த விழிப்புணர்வு அமர்வு 2022 செப்டெம்பர் 15 ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் நடைபெற்றது.